ஸ்டாலின், இபிஎஸ் இடையே காரசார விவாதம்!
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்த…