நடிகராக அவதாரமெடுக்கும் எச்.ராஜா
அவ்வப்போது பரபரப்பான கருத்துகளைக் கூறி பொதுமக்களை மகிழ்வித்து, தமிழக அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா தற்போது திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார்.
ஆம். பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கந்தன்மலை என்ற…