தமிழக அரசு சார்பில் செப்.13ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப்.13ஆம் தேதி சென்னையி; பாராட்டு விழா நடைபெறுகிறது.
இவ் விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசைக் கச்சேரிக்கு…