கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கரூரில் செப்.27ல் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைiயிலான 3 பேர்…