கோயில் முதல் காவலர் குடியிருப்புவரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல்: இபிஎஸ் விமரிசனம்
கோயில் முதல் காவலர் குடியிருப்புவரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமரிசித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே கோயில் காவலர் இருவர் கொலை செய்யப்பட்டு கோயில் நகைகள்…