பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை: நயினார் நாகேந்திரன்
கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார்…