பிரதமர் மோடியை திட்டமிட்டு புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக வருகையின்போது பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு புறப்பணிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி:
பிரதமர்…