97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு!
காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தற்போது பயன்படுத்தப்படும் 94 மருந்துகள் தரமற்றவை என்றும், 3 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்…