Browsing Tag

shot dead

திமுக கிளைச் செயலாளர் சுட்டுக் கொலை!

நிலத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே திமுக கிளைச் செயலாளர் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கருமந்துறை அருகேயுள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளைச்…

இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). இவர் ஐதராபாத்தில் இளநிலை பல் மருத்துவம் படித்தார். பின்னர், 2023ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று டெக்சாஸ்…