திக்கு தெரியாத காட்டில் பயணிக்கும் திருமா!
கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
இது குறித்து செல்லூர் ராஜு அளித்துள்ள பேட்டி:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்…