‘போக்சோ’வில் மதபோதகர் கைது
டியூஷன் படிக்க வந்த மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 54 வயது மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்டர் என்ற காமராஜ் (54). மதபோதகர். சோழவரம் பகுதியில்…