Browsing Tag

Rs.2.5 crore

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி: 2 பேர் அதிரடி கைது!

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த கும்பகோணத்தில் இயங்கிவந்த சசி கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர்…