விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவிப்பு: 4 பேர் மீது வழக்குப்பதிவு!
திருவாரூர் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிககள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமையன்று டெல்டா…