பிகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும நிலையில், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரை ராஷ்;ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு…