Browsing Tag

RJD

தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி!

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஹைதராபாத் எம்.பி.அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மீண்டும் 5 இடங்களில் வெற்றிபெற்று தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லிஸ்…

பிகார் தேர்தல்: முந்துகிறது பாஜ கூட்டணி!

பிகார் சட்டப் பேரவைக்கான தேர்தலில் இரண்;டு கட்டங்களாக பதவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணிநேர நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன்…

தனது கட்சி வேட்பாளருக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!

பிகார் சட்டப் பேரவைக்கான தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி  யாதவ் தனது சொந்த கட்சி வேட்பாளரையே எதிர்த்துப் பிரசாரம் செய்யும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி…