மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் தர்மேந்திரா!
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தர்மேந்திரா வீடு திரும்பியுள்ளதாக ப்ரீச் கேன்டி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக…