அரசுப் பேருந்தை திருடிச் சென்ற ஒடிசா இளைஞர்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல…