Browsing Tag

retired

பொறுப்பு டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.  தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்துவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட்…

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்!

தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கட்ராமன் இன்று (ஆக.31) பொறுப்பேற்றார். தமிழக காவல்துறை இயக்குநராகவும், சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகவும் இருந்த சங்கர் ஜிவால் இன்று ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையின்…