வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை: மத்திய அரசு விளக்கம்
முதல்முறை வங்கிக் கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
‘சிபில் ஸ்கோர்’ பூஜ்யம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தைக் காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக் கூடாது எனவும் மத்திய அரசு…