வீட்டுச் சுவர் விரிசலில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள்!
தஞ்சாவூரில் வீட்டுச் சுவர் விரிசலில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு வகையைச் சேர்ந்த 14 குட்டிகளை அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டைளையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
மாதாகோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில்…