காரில் இருந்த பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை பொருத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி இடையே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில்,…