Browsing Tag

refused to accept medal

அண்ணாமலையை அவமதித்த அமைச்சரின் மகன்!

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரியராஜபாலு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிவித்த பதக்கத்தை கழுத்தில் வாங்காமல் அவமதித்து கையில் பெற்றுச் சென்றார். தமிழ்நாடு துப்பாக்கி சங்கம்…