செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது அவருக்கும் அக் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்…