Browsing Tag

protesters

‘நவீன ஹிட்லர்…’ என ட்ரம்ப்-பின் முகத்திற்கு நேரே கோஷமிட்ட போராட்டக்காரர்கள்!

உணவகத்தில் சாப்பிட சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-பை, அவரது முகத்திற்கு நேரே, ‘நவீன ஹிடலர்’ என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை…