குழந்தைகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
குழந்தைகளின் விருப்பம், உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதி தங்களுக்கு விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு சென்னை குடும்பநல…