ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்ட வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே கடும்…