தனது கட்சி வேட்பாளருக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!
பிகார் சட்டப் பேரவைக்கான தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது சொந்த கட்சி வேட்பாளரையே எதிர்த்துப் பிரசாரம் செய்யும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பிகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி…