தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல, கொடுங்கோலாட்சி : விஜய் கடும் தாக்கு!
தங்களது உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்.
இதுகுறித்து இன்று…