கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி ஜெகன்மோகன் ரெட்டி ‘ரோடு ஷோ’வுக்கு தடை!
ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் ‘ரோடு ஷோ’வுக்கு அம் மாநில போலீஸார், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, தடை விதித்துள்ளனர்.
ஜெகன்மோகன் ரெட்டி நாளை (அக்.9) அனகாபள்ளி மாவட்டம், நர்சி…