Browsing Tag

police are investigating

திமுக முன்னாள் எம்.பி.வீட்டில் 300 சவரன் கொள்ளை!

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி மற்றும் திமுகவின் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயனின் பூட்டியிருந்த தஞ்சை வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இக் கொள்ளைச் சம்பவம் அப்…

கரூர் சம்பவம்: உயிரிழப்பு 41ஆக உயர்வு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.29) இறந்தார். இதன்மூலம், கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலார்கள் உயிரிழப்பு!

திருச்சி அருகே பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர். திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ரவி…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, மோப்பநாய்…