மன வளர்ச்சிக்குன்றிய பெண்ணை சீரழித்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
மன வளர்ச்சிக்குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்த 55 வயது சலவைத் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் க.எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மன…