Browsing Tag

people will not vote for DMK

தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நடைபெற்றுள்ள…