தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா
நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த…