நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ.309 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி
கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் நெல் சேமிப்புக் கிடங்குகள், உணவு கிடங்குகள் அமைக்க செலவிடப்பட்டதாக சொல்லப்படும் ரூ. 309 கோடி எங்கே என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் நலன் கருதி நெல்…