Browsing Tag

PA to Tiruchy RDO arrested

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது!

பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இரா.கிருஷ்ணகுமார் (31). இவரது…