‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவரைத் தாக்கிய எஸ்ஐ: பொதுமக்கள் அதிர்ச்சி!
ஆற்காடு அருகேயுள்ள சாத்தூர் கிராமத்தில் நேற்று (செப்.3) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் பொதுமக்கள் முன்னிலையில்…