பெண் மருத்துவர் வீடு உள்பட சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னையில் பெண் மருத்துவரின் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடையாறு காந்தி நகர் 3ஆவது தெருவில் வசிக்கும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலை முதல்…