பெண் குழந்தை கடத்தல்: 5 பேர் கைது
இரண்டு வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை ஒட்டன்சத்திரம் போலீஸார் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மஞ்சுளா. வயது 25. இவர் கணவனைப் பிரிந்து 2…