ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கர்நாடகத்தில் பெண் வாக்காளர் ஒருவர் இரண்டு முறை வாக்களித்து இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கும் நிலையில், அதற்கான ஆவணச் சான்றுகள் ஏதேனும் இருப்பின் சமர்ப்பிக்குமாறு கூறி அவருக்கு தேர்தல் ஆணையம்…