நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தகவல்கள் வழங்கலாம்: தகவல் ஆணையம் உத்தரவு
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம் என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஏ.பி.சுப்பிரமணியன் என்பவர் நாகர்கோவிலில் குடிநீர் வாரியம் சார்பில்…