Browsing Tag

Nilgiris

பொதுமக்களை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து இதுவரை 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்க முதுமலையில் இருந்து விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தேவர்சோலை…