எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது: ஸ்டாலின்
பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிபட்டியில் செப்டம்பர் 17ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும்…