Browsing Tag

NDA

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமித் ஷா

எதிர்வரும் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அகமதாபாத் மாநகராட்சி சார்பில் ரூ.1500 கோடி மதிப்பிலான…

கரூர் கலெக்டர், எஸ்.பி.மீது உரிமை மீறல் தீர்மானம்!

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத கரூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகிய இருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப் போவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு அறிவித்துள்ளது. கரூரில் செப்.27 இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக்…

நடிகை ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்தடைந்த எம்.பி.க்கள் குழு!

கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் பிரபல நடிகை ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்பேரில், பாஜக தலைமையிலான…

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: டிடிவி தினகரன் உறுதி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கான அமமுக மாவட்டச்…

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) பேசிய நயினார் நாகேந்திரன், “எங்கள்…