இனி நோயாளிகள் அல்ல, மருத்தவப் பயனாளிகள்
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என அழைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மக்களுக்கு உயர் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும்…