அசுத்தமான குளங்களில் குளிக்காதீங்க!
மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் அசுத்தமான நீர் உள்ள குளங்களில் பொதுமக்கள் குளிக்கக் கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் தாக்கம்…