ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர்…