பிறந்தநாள் பரிசு: மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த இளைஞர்!
மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தரிக்கோலால் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
டெல்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி ப்ரியா…