பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுக கூட்டணி!
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தை இதுவரை கடுமையாக எதிர்த்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு தற்போது ‘அந்தர் பல்டி’ அடித்து அத் திட்டத்தை ஏற்றுள்ளது.
கேரளாவில் அத் திட்டத்தை கொண்டுவர சம்மதித்து மத்திய…