குப்பை வண்டியில் உணவு விநியோகம்!
தூய்மைப் பணிகளை மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வந்து விநியோகம் செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை…