அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருச்சியில் உள்ள தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு இன்று வந்த மின்னஞ்சலில் திருச்சியில் உள்ளாட்சி…